பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் இடி-மின்னலுடன் மழை!!

schedule
2021-07-04 | 16:58h
update
2021-07-04 | 17:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Rain with thunder and lightning at various places in Perambalur district today !!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று நண்பகலில் அம்மாபாளையம், லாடபுரம், மேலப்புலீயூர், எசனை, அரசலூர், அன்னமங்கலம், உள்ளிட்ட பச்சை மலைத் தொடர் ஒட்டிய பகுதிகளிலும், மற்றும் முன் இரவு நேரங்களில் பெரம்பலூர் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நல்ல மழை இடி மின்னலுடன் பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.06.2026 - 00:01:19
Privacy-Data & cookie usage: