Rainfall detail in Perambalur district

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் (மி.மீ) :
பெரம்பலூர் 14, செட்டிகுளம் 18, வேப்பந்தட்டை 0, தழுதாழை 0, பாடாலூர் 16 என மொத்தம் 48.00 மி.மீ அளவு பதிவாகியிருந்தது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 9.60 மி.மீ ஆகும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!