Rainfall Detail in Perambalur District

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் இன்று காலை பதிவான மழையளவு விவரம் (மி.மீ-ல்) :

பெரம்பலூர் 12, செட்டிகுளம் 3, பாடாலூர் 19, அகரம்சீகூர் 0, லப்பைக்குடிகாடு 0, புது வேட்டக்குடி 0, எறையூர் 7, கிருஷ்ணாபுரம் 69, தழுதாழை 45, வி.களத்தூர் 4, வேப்பந்தட்டை 10 என மொத்தம் 169 மில்லி மீட்டர் பதிவானது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 15.36 மி.மீ. (மி.மீ – மில்லி மீட்டர்).


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!