Rainfall detail recorded in Perambalur district

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் (மி.மீ-ல்) ;

பெரம்பலூர் 50, செட்டிக்குளம் 1, வேப்பந்தட்டை 11, தழுதாழை 1, பாடாலூர் 0, என மொத்தம் 73. மி.மீ பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 14.60 ஆகும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!