Rainfall detail recorded in Perambalur still this morning

பெரம்பலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் வானிலை மாற்றம் காரணமாக மழை விட்டு விட்டு பெய்து வந்தது. நேற்று முதல் இன்று காலை 8 மணி வரை பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீ) :

பெரம்பலூர் 15, செட்டிக்குளம் 1, பாடாலூர் 2, வேப்பந்தட்டை 17, தழுதாழை 19 என மழை பதிவாகி இருந்தது. மொத்த மழையளவு 54.மி.மீ, மாவட்டத்தின் சராசரி மழையளவு 10.8 மி.மீ ஆகும்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!