Rainfall details recorded in Perambalur district
பெரம்பலூரில் இன்று காலை 7 மணி வரை பதிவான மழையளவு விவரம் : (மி.மீ-ல்)
பெரம்பலூர் 37, செட்டிக்குளம் 10, பாடாலூர் 11, அகரம் சிகூர் 70, லப்பைக்குடிக்காடு 35, புதுவேட்டக்குடி 18, எறையூர் 24, கிருஷ்ணாபுரம் 42, தழுதாழை 40, வ.களத்தூர் 19, வேப்பந்தட்டை 39, என மொத்த மழையளவு : 345 மி.மீ., மாவட்டத்தின் சராசரி மழையவு ; 31.36 மி.மீ என பதிவாகி உள்ளது.