Rainfall details recorded in Perambalur district
பெரம்பலூரில் இன்று காலை 7 மணி வரை பதிவான மழையளவு விவரம் : (மி.மீ-ல்)
பெரம்பலூர் 31, செட்டிக்குளம் 24, பாடாலூர் 14, அகரம் சிகூர் 74, லப்பைக்குடிக்காடு 60, புதுவேட்டக்குடி 43 எறையூர் 60, கிருஷ்ணாபுரம் 27, தழுதாழை 21, வ.களத்தூர் 32, வேப்பந்தட்டை 28, என மொத்த மழையளவு : 414 மி.மீ., மாவட்டத்தின் சராசரி மழையவு ; 37.64 மி.மீ என பதிவாகி உள்ளது.