Rainfall details recorded in Perambalur district

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை வரை பதிவான மழையளவு விவரம் மி.மீ. – ல்:

பெரம்பலூர்- 33, செட்டிகுளம் 7, பாடாலூர் 39, அகரம்சிகூர் 40, லப்பைகுடிகாடு-34, புது வேட்டக்குடி 4, எறையூர் 39, கிருஷ்ணாபுரம் 14, தழுதாழை 11, வி.களத்தூர் 9, வேப்பந்தட்டை 17, மொத்தம் மழையளவு 247 மி.மீ, மாவட்டத்தின் சராசரி மழையளவு 22.45 மி.மீ .


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!