Redressal Meeting of Power Consumers at Perambalur TNEB Notice

பெரம்பலூர்: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக பெரம்பலூர் மின்கோட்ட செயற்பொறியாளர் எஸ்.பிரகாசம் விடுத்துள்ள அறிக்கை :   

பெரம்பலூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மின்வாரிய கோட்ட மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் ஜுன் 11 -ந்தேதி காலை 11மணி முதல் மதியம் 1மணி வரை நடைபெறுகிறது.

இந்தக்கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகள், குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என அறிவிப்பு செய்துள்ளார்.




Copyright 2015 - © 2019 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

error: Content is protected !!