மண்டல அளவிலான தடகளப் போட்டி: பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார்!

schedule
2019-02-22 | 14:57h
update
2019-02-22 | 15:29h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Regional level tournaments in Perambalur: MLA Tamilselvan inaugurated

Advertisement

பெரம்பலூரில் இன்று அரசுக்கு சொந்தமான விளையாட்டு அரங்கில், பெரம்பலூர், வேப்பூர், லால்குடி, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, அரியலூர், உடையார்பாளையத்தை சேர்ந்த எட்டு கல்வி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட மண்டல அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றது. அதனை பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன், கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை பாராட்டினார். அப்போது உடற்கல்வித்துறை அலுவலர்கள் பலர் போட்டிகளை நடத்தி வைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.09.2026 - 13:13:20
Privacy-Data & cookie usage: