வேலைவாய்ப்பு பதிவை வரும் 24ம் தேதிக்குள் புதுப்பிக்க அழைப்பு : நாமக்கல் ஆட்சியர்

schedule
2019-01-22 | 06:09h
update
2019-01-22 | 06:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Renew the employment registration before the Jan 24th of the call: Namakkal collector

Advertisement

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த 2011 ம் ஆண்டு முதல் 2016 ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பயன்பெறும் வகையில், மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வசதியாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு அளித்துள்ளது. அதன்படி புதுப்பித்தல் சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரர் கள் வரும் 24ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.மேலும் வேலை வாய்ப்பு அலுவலக இன்டர்நெட் மூலமாகவும் புதுப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 07:46:05
Privacy-Data & cookie usage: