புதுப்பிக்கப்பட்ட, பெரம்பலூர் எம்.எல்.ஏ அலுவலகத்தை அமைச்சர் எஸ். எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார்.

schedule
2021-06-04 | 20:00h
update
2021-06-04 | 20:00h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Renovated, Perambalur MLA’s office was inaugurated by Minister S. S. Sivasankar opened.

புதுப்பிக்கப்பட்ட பெரம்பலூர் எம்.எல்.ஏ அலுவலகத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். பெரம்பலூர் எம்.எல்.ஏ ம. பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள், ம. ராஜ்குமார், பா.துரைசாமி, மாநில மருத்துவரணி துனைச் செயலாளர் டாக்டர் செ. வல்லபன், மாநில வர்த்தகர் அணி துனைச் செயலாளர் வி. எஸ். பெரியசாமி, பொறியாளர் பரமேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன், பட்டுச்செல்வி ராஜேந்திரன், சிவக்குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன், மாவட்ட பொருளாளர் செ. இராஜேந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.அண்ணாதுரை, எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் வீ.ஜெகதீசன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து. ஹரிபாஸ்கர், துணை அமைப்பாளர்கள் ஏ.எம்.கே.கரிகாலன், ஏ.ரசூல் அகமது, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர். வேணுகோபால், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி,
மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சன். சம்பத், துணை அமைப்பாளர் தம்பை. தர்மராஜ், தொ.மு.ச.மாவட்ட கவுன்சில் செயலாளர் ஆர். ரெங்கசாமி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தி. இராசா, நகர இளைஞரணி அமைப்பாளர் அ. அப்துல் கரீம், நகர மாணவரணி அமைப்பாளர் பா. ரினோபாஸ்டின், வார்டு கழகச் செயலாளர்கள் ரகமத்துல்லா, தங்கமயில் செந்தில், ஜே.எஸ்.ஆர்.கருணாநிதி, பசும்பலூர் கிளைச் செயலாளர் ஜெயபால், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக, எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு, அவரது சகோதரர்கள், பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரிமன்னன், தாசில்தார் சின்னத்துரை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள், கட்சியினர் வாழ்த்துகள் தெரிவித்தனர். ஒனறிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, அண்ணாதுரை, நல்லத்தம்பி, மதியழகன், ஜெகதீசன், சோமு.மதியழகன், ராஜேந்திரன், மற்றும் சேர்மன்கள் மீனாஅண்ணாதுரை, பிரபாசெல்லப்பிள்ளை, ராமலிங்கம், ஒன்றிக்குழு துணை சேர்மன்கள் சாந்தாதேவிகுமார்,ரெங்கராஜ் உள்ளிட்ட பல உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 20:13:42
Privacy-Data & cookie usage: