குடியரசு தினத்தை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமறை

schedule
2017-01-24 | 02:09h
update
2026-09-23 | 11:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Republic Day holiday liquor stores

குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் எப்.எல்.3 உரிமம் கொண்ட ஹோட்டல்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

Advertisement

பெரம்பலூர் குடியரசு தினத்தை முன்னிட்டு வருகின்ற 26.01.2017 (வியாழக்கிழமை) தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகளின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும்; எப்.எல்.3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும். மேலும் அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் சட்ட விதிகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.09.2026 - 11:41:45
Privacy-Data & cookie usage: