அரசு காரை தனது சொந்த தேவைக்கு பயன்படுத்திய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

schedule
2019-12-11 | 06:06h
update
2019-12-11 | 06:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Request action against Perambalur Public Relations Officer for messaging the state car for its own use

Advertisement

பெரம்பலூரில் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் பொதுமக்கள் மனு அளித்தால் நேரடி பார்வையிடுவதற்கு பதிலாக அலைக்கழிக்கும் அதிகாரிகள் தனது சொந்த உபயோகங்களுக்காச அரசு காரை, அரசின் (டீசல்) செலவில் உல்லாச பயணம் மேற்கொள்ளும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அதற்கான கட்டணங்களையும் வசூலிக்க வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வரும் பாலசுப்பிரமணியன் தனது சொந்த வேலைக்காக அரசு அலுவல் நேரத்திற்கு புறம்பாக, சொந்த பணிக்காக உபயோகப்படுத்தியற்கு கட்டணம் வசூலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள், சமூக ஆர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2026 - 18:53:10
Privacy-Data & cookie usage: