அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு! தமிழ்நாடு அரசு ஆணை

schedule
2020-05-07 | 08:14h
update
2020-05-07 | 08:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Retirement age extension for civil servants Tamil Nadu Government Order

Advertisement

தமிழ்நாடு அரசின் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 58 ல் இருந்து 59 உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும், உடனடியாக செயல்பாட்டிற்கு வருவதாகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2026 - 15:45:24
Privacy-Data & cookie usage: