சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் மதனகோபலசாமி கோயிலில் சமபந்தி விருந்து: கலெக்டர், எம்.எல்.ஏ உணவருந்தினர்.

schedule
2022-08-15 | 14:20h
update
2022-08-15 | 14:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Samabandhi Virundu (dinner) at Perambalur Madanagopalaswamy temple on the occasion of Independence Day: Collector, MLA dined.

Advertisement

 


பெரம்பலூர் அருள்மிகு மதன கோபால சுவாமி திருக்கோயிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொது வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் மாவட்ட கலெக்டர் வெங்கடபிரியா, மற்றும் பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், ஆர்.டி.ஓ நிறைமதி ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 09:58:42
Privacy-Data & cookie usage: