பெரம்பலூர் நகராட்சியில், 16 மற்றும் 17வது வார்டுகளில் தூய்மைப்பணிகள்!

schedule
2022-07-13 | 15:27h
update
2022-07-13 | 15:27h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Sanitation works in wards 16 and 17 in Perambalur Municipality!

Advertisement

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 16 மற்றும் 17 வது வார்டுகளில் இன்று காலை, என் குப்பை என் பொறுப்பு என்ற உறுதி மொழியை எடுத்துக் கொண்ட, பின்னர், தூய்மைப் பணிகளை நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், ஆணையர் (பொ). மனோகர் கவுன்சிலர் துரை. காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 05:03:03
Privacy-Data & cookie usage: