5,423 மாணவர்களுக்கு ரூ.2.75 கோடியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்: அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூரில் தொடங்கி வைத்தார்.

schedule
2022-09-05 | 17:37h
update
2022-09-05 | 17:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Scheme to provide free bicycles to 5,423 students at a cost of Rs 2.75 crore: Minister Sivashankar launched in Perambalur.

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2021-22 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயின்ற 5,423 மாணவ,மாணவிகளுக்கு ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் வெங்கட பிரியா முன்னிலையில், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் சி.ராஜேந்திரன் மற்றும் வருவாய், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 05:37:20
Privacy-Data & cookie usage: