தமிழ்நாடு முதலமைச்சரின் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: பெரம்பலூர் கலெக்டர் நேரில் ஆய்வு!

schedule
2023-03-01 | 11:12h
update
2023-03-01 | 11:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Tamil Nadu Chief Minister’s School Breakfast Scheme: Perambalur Collector Inspects!

Advertisement

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை பள்ளியில் கலெக்டர் கற்பகம் காலை உணவு திட்டத்தை குறித்து மாணவர்களுடன் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையர் (பொ) ராதா, தொடக்கக் கல்வி அலுவலர் அண்ணாதுரை, நகராட்சி கவுன்சிலர் துரை காமராஜ், பெரம்பலூர் வட்டாட்சியர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 02:37:07
Privacy-Data & cookie usage: