Secularism conference funding Rs 1 lakh – was presented on behalf VCK perambalur – Karur zone.
அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர், துறையூர்,லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கரூர், அரவக்குறிச்சி, வேடசந்தூர், மணப்பாறை, விராலிமலை, சட்ட மன்ற தொகுதிகள் உள்ளடக்கிய பெரம்பலூர்- கரூர் மண்டலத்தின் அமைப்புச் செயலாளர் இரா.கிட்டு, இன்று விசிக தலைவர் தொல்.திருமாவளவனிடம் மதசார்பின்மை பாதுகாப்பு மாநாட்டுக்கான நிதியாக ரூ.1 லட்சத்தை வழங்கினார்.