குடிநீர் வழங்க கோரி வேண்டி லாடபுரம் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

schedule
2017-03-13 | 08:19h
update
2026-06-27 | 08:23h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Seeking to provide drinking water to the villagers ladapuram petition to the district collector

குடிநீர் வழங்க கோரி வேண்டி லாடபுரம் கிராமத்தை பொது மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் ஊராட்சியில் பிற்படுத்தப்பட்டுள்ள மக்கள் 545 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஓராண்டாக குடி தண்ணீருக்காக ஒரு கி.மீ தூரம் சென்று எடுத்து வருவதாகவும், அக்கம் பக்கம் தெருக்களில் தண்ணீருக்கு சென்றறாலும், தண்ணீர் பிடிகக மறுத்து வருகிறார்கள், ஆகையால், மாவட்ட நிர்வாகம் சார்பில் தங்களுக்கு புதிய ஆழ்குழாய் அமைத்து குடிநீர் ஆதாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 08:23:11
Privacy-Data & cookie usage: