பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் விதிகளை மீறி செல்லும் ஷேர் ஆட்டோக்கள்; பஸ் டிரைவர்கள் பயணிகள் அவதி!

schedule
2023-11-13 | 07:39h
update
2023-11-13 | 12:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Share autos flouting rules at Perambalur New Bus Stand; Bus drivers suffer passengers!

Advertisement

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் விதிகளை மீறி ஷேர் ஆட்டோக்கள் பயணிகளை ஏற்றி இறக்கி விட உள்ளே அதிவேகமாக வந்து செல்வதால், பேருந்து ஓட்டுனர்கள் பயணிகள், வயதானவர்கள் இவர்களால் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.08.2026 - 16:12:22
Privacy-Data & cookie usage: