சிவசேனா கட்யின் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

schedule
2016-04-29 | 17:48h
update
2026-06-23 | 11:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் சட்ட மன்ற வேட்காளராக சிவசனா கட்சியின் சார்பில் மேலப்புலியூரை சேர்ந்த சின்னதுரை மகன் பிச்சைமுத்து (வயது -41) என்பவர் இன்று பெரம்பலூர் கோட்டாசியரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

விவாசாய குடும்பத்தை சேர்ந்த அவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.

அப்போது சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.06.2026 - 11:50:50
Privacy-Data & cookie usage: