சற்று முன் : பெரம்பலூர் அருகே விபத்து : அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பேர் பலி

schedule
2017-08-07 | 16:01h
update
2026-07-03 | 07:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Just in : Perambalur near the accident: 2 killed as unidentified vehicle crash

பெரம்பலூர் அருகே விபத்து : திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை சிறுவாச்சூர் தனியர் மருத்துவக் கல்லூரி அருகே கடக்க முயன்ற 2 பேர் மீது அடையாளம் தெரியாத வாகனம் சம்பவ இடத்திலேயே இருவரும் பலி. தப்பி சென்ற வாகனத்திற்கு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 07:18:57
Privacy-Data & cookie usage: