பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் காற்றுடன் மழை !

schedule
2020-06-04 | 16:07h
update
2020-06-04 | 16:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Showers in many parts of Perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், நான்கு ரோடு, துறைமங்கலம் உட்பட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மற்றும் இடி மின்னலுடன் தற்போது பெய்து வருகிறது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.07.2026 - 06:40:41
Privacy-Data & cookie usage: