பெரம்பலூர் மாவட்டத்தின், பல ஊர்களில் ஒரே நேரத்தில் வெயிலும், மழையும்!, வீட்டிக்குள் வெப்பம்!, வெளியில் குளிர்ச்சி!!

schedule
2021-05-19 | 16:29h
update
2021-05-19 | 16:32h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Simultaneous sun, rain !, heat in the house !, cooling outside in many Area’s in Perambalur district !!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில், இன்று மாலை எசனை, கீழ்க்கரை, அரசலூர், அன்னமங்கலம், பாப்பாங்கரை, வடக்குமாதவி, சோமண்டாபுதூர், அனுக்கூர், பல்வேறு இடங்களில், அனல் காற்று வீசி வந்த நிலையில், வெயிலுடன் மழையும் சேர்ந்தே பெய்தது. இதனால், வெப்பம் தனிந்தது. அதோடு, வீடுகளின் உள்ள சூரிய வெப்பம் தாக்கிய நிலையில், வெப்பம் உமிழ்ந்தது. வீட்டிற்கு வெளியே சூரிய வெளிச்சம் பளீர் என இருந்த நிலையிலும், பெருமழை பெய்தது. இதனால், இன்று சூரிய வெப்பம் தணிந்து குளிர்ச்சியான இதமான காற்று வீசியது. பின்னர், இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. வெப்பத்தால், இதமான குளிர் காற்றால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 23:11:43
Privacy-Data & cookie usage: