Siruvachur auxiliary power at the resistor announcement

சிறுவாச்சூர் துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளர் கரிகாலசோழன் விடுத்துள்ள அறிவிப்பு:

சிறுவாச்சூர் துணை மின் நிலையத்தில் வரும் வரும் அக்.12 ம் தேதி (வியாழக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சிறுவாச்சூர், அயிலூர், விளாமுத்தூர், செட்டிக்குளம், குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுள்பாளையம், தீரன்நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்பநகர் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!