பெரம்பலூர் கலெக்டரிடம், நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர் சிவக்குமார் கோரிக்கை!

schedule
2023-12-14 | 16:38h
update
2023-12-14 | 16:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Sivakumar, a member of the Narikuravar Welfare Board, requested the Perambalur Collector!

Advertisement

தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரிய உறுப்பினராக தேர்வு, மலையப்ப நகர் சிவக்குமார் பெரம்பலூர் கலெக்டர் கற்பகத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அவர், நரிக்குறவர் மக்களுக்கு அடிப்படை வசதிகளில் ஒன்றாக வீடு மற்றும், நலவாரிய அட்டை, பாசி மணி தொழில் மானியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அதற்கு கலெக்டர் கற்பகம் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.08.2026 - 22:09:18
Privacy-Data & cookie usage: