பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கும் கிராம வங்கிகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுமா!

schedule
2020-04-29 | 03:20h
update
2020-04-29 | 03:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Social Distance Keep in rural banks in Perambalur district!

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் வேளையில், பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தில் உள்ள இந்தியன வங்கியில் சமூக இடைவெளி பின்பற்றாமல் பொதுமக்கள் கூட்டமாக நிற்பதை படத்தில் காணலாம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 22:49:10
Privacy-Data & cookie usage: