பெரம்பலூரில் வீசும் தென்மேற்கு பருவ காற்றின் வேகம் அதிகரிப்பு : வாகன ஓட்டிகள் திணறல்

schedule
2017-06-27 | 10:37h
update
2026-04-11 | 01:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

southwest monsoon blows in the wind speed increase, motorists stutter at perambalur

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது தென் மேற்கு பருவ காற்று தீவிரமடைந்துள்ளது. இது மணிக்கு சுமார் 15 கி.மீ வேகத்தில் வீசி வருகிறது. இதனால் கிழக்கில் இருந்து மேற்காகவோ, அல்லது வடக்கில் இருந்து தெற்கு நோக்கியோ பயணிக்கும் காற்று வாகனங்களை எதிர்க்கிறது. இந்த எதிர்ப்பால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வாகனத்தை இயக்கி வருகின்றனர்.

Advertisement

காற்றின் ஈரப்பதம் 42 சதவீதமாக உள்ளது. சூரிய வெப்பம் அதிக பட்சமாக 96 டிகிரியும், குறைந்த பட்சமாக 79 டிகிரி பாரன்ஹீட் வெப்பமாக இன்று இருக்கும். மழை அல்லது தூறல் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.04.2026 - 01:35:32
Privacy-Data & cookie usage: