பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் பயன்பெற சிறப்பு வங்கிக் கடன் முகாம் : கலெக்டர் தகவல்!

schedule
2024-02-21 | 16:05h
update
2024-02-21 | 16:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Special bank loan camp to benefit the public of Perambalur district: Collector information!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 23.02.2024 அன்று மாலை4.00 மணியளவில் வங்கிக் கடன் சிறப்பு முகாம்நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் மாவட்ட தொழில் மையம்,மாவட்ட மாற்றுத்திறானளிகள் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல துறை, தாட்கோ, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். எனவே அரசுத்துறைகளின் திட்டங்கள் மூலம் கடனுதவிகள் பெற விருப்பமுள்ளவர்கள் இந்த முகாமின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

மேலும், விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் வளாகம், பெரம்பலூர் -621212 ஐ நேரடியாகவோ அல்லது 8925533976 தொலைபேசி எண்ணிலோ அணுகலாம் என கலெக்டர் கற்பகம், விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 17:23:47
Privacy-Data & cookie usage: