பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்கும் சிறப்பு முகாம்!

schedule
2022-06-24 | 19:14h
update
2022-06-24 | 19:14h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Special loan camp for the disabled to start a business in Perambalur!

Advertisement

மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தரும் வகையிலான வங்கிக் கடனுதவி வழங்கும் சிறப்பு முகாம் பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா, தலைமையில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த லோன் மேளாவில் 18 வயது முதல் 50 வயது வரை உள்ள 150 மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தனர். அதில் 120 மனுக்கள் மீது வங்கிகளுக்கு பரிந்துரைத்து உடனடியாக லோன் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வங்கி மேலாளர்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.06.2026 - 22:34:46
Privacy-Data & cookie usage: