பெரம்பலூர் தனியார் பேருந்துகள் சங்கத்தின் சார்பில் கொரானா வைரஸ் தடுப்புக்கு கிருமி நாசினி பேருந்துகளுக்கு தெளிப்பு!

schedule
2020-03-18 | 14:59h
update
2020-03-18 | 14:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Spray Antiseptic for Prevent Corona Virasus in buses on behalf of Perambalur Private Bus Association

Advertisement

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் சங்கத்தின் சார்பில் இன்று பேருந்துகளுக்கு கொராணா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. அப்போது வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செல்வக்குமார் மற்றும் பேருந்து அதிபர்கள் ஏசிஎல் ஜெயராமன், பாரத் ஜெயராமன், ஏ.கே.ஆர். ராஜசிம்மன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 15:24:48
Privacy-Data & cookie usage: