பாஜக தலைவர் அண்ணாமலைய சந்தித்து நினைவு பரிசு வழங்கிய மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆ.ராம்குமார்!

schedule
2023-11-18 | 06:46h
update
2023-11-18 | 06:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

State General Committee member A. Ramkumar met with BJP President Annamalai and gave a souvenir!

Advertisement

பெரம்பலூர் பாத யாத்திரைக்கு வந்திருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மரியாதை நிமித்தமாக, சந்தித்த மாநில பொதுக்குழு உறுப்பினர் முனைவர் ஆ.ராம்குமார், ஈச்சங்காடு மோகனசுந்தரம் ஆகியோர் நன்றி தெரிவித்து நினைவு பரிசு வழங்கினர். அப்போது, கோட்ட பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன், பெரம்பலூர் பாஜக மாவட்டத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
31.08.2026 - 17:15:17
Privacy-Data & cookie usage: