டெல்லியில் புழுதிப்புயல் மேலும் 3 நாட்களுக்கு தொடரும் : வானிலை ஆய்வு மையம்

schedule
2018-05-13 | 20:21h
update
2026-04-07 | 21:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Storm Depletion in Delhi will continue for 3 days: Weather Research Center

டெல்லி, அரியனா, உத்திரபிரதேசத்தில் புழுதிப்புயல் மேலும் 3 நாட்களுக்கு தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு இந்தியாவில் நிலவும் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் 3 நாட்களுக்கு புழுதிப்புயல் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.04.2026 - 21:46:32
Privacy-Data & cookie usage: