Student team organizers interview! Perambalur DMK District Secretary Kunnam C. Rajendran Report!

பெரம்பலூர் திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கை:

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள, பெரம்பலூர் நகரம், பெரம்பலூர், ஆலத்தூர் கிழக்கு, ஆலத்தூர் மேற்கு, வேப்பந்தட்டை கிழக்கு, வேப்பந்தட்டை மேற்கு, வேப்பூர் வடக்கு, வேப்பூர் தெற்கு ஆகிய ஒன்றியங்கள், குரும்பலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, லெப்பைக்குடிக்காடு ஆகிய பேரூர் பகுதிகளுக்கு மாணவர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்கான நேர்காணல் வருகிற 23.09.2023,(சனிக்கிழமை), காலை 10.00. மணியளவில், பாலக்கரை, மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த நேர்காணலில் மாநில மாணவர் அணி துணை தலைவர் ராஜீவ்காந்தி, மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். எனவே, விண்ணப்பித்த அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!