பெரம்பலூரில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி!

schedule
2020-01-21 | 07:38h
update
2020-01-21 | 07:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Students rally awarness In connection of Road Safety Week at Perambalur

Advertisement

31 வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, பெரம்பலூரில் இன்று காலை, தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி பாலக்கரையில் இருந்து ரோவர் ஆர்ச் வரை நடந்தது. இதில் திரளான பள்ளி மாணவர்கள், வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள், பயிற்சி பள்ளி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 22:28:16
Privacy-Data & cookie usage: