பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை மழை!

schedule
2021-04-11 | 15:28h
update
2021-04-11 | 15:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Summer rains in Perambalur district!

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில், பீல்வாடி, சித்தளி, எழுமூர், செங்குணம், சிறுகுடல் பெரம்பலூர், எளம்பலூர், கோனேரிப்பாளையம், உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று கோடை மழை பெய்தது. சுமார் 5 நிமிடத்திற்கு மேலாக பெய்தது. மாலை முழுவதும் பல்வேறு இடத்தில் குளிர் காற்று வீசத் தொடங்கியது. இதனால் வெப்பத்தால் தவித்த மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2026 - 05:53:01
Privacy-Data & cookie usage: