பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றும் பல்வேறு இடங்களில் கோடை மழை!

schedule
2021-04-14 | 11:59h
update
2021-04-14 | 11:59h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Summer rains in various parts of Perambalur district today

பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காரை, மலைப்பநகர், அய்யலூர் சாத்தனூர், பேரளி, சித்தளி, குன்னம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்றும் கோடை மழை பெய்து வருகிறது. வெப்பத்தால் தவித்த மக்களுகம், கால்நடை வளர்ப்போரும், உழவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 18:29:34
Privacy-Data & cookie usage: