பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்தது!

schedule
2022-05-06 | 17:10h
update
2022-05-06 | 17:11h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Summer rains in various parts of Perambalur district!

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றும் அக்னி நட்சத்திர வெயில் வெப்பம் வீசி வரும் நிலையில், இன்று எசனை, பாப்பாங்கரை, உள்ளிட்ட பச்சைமலைத் தொடரின் அருகில் பல்வேறு கிராமங்களில் இன்று மழை பெய்தது. கோடையிலும், குளுமையான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 15:47:03
Privacy-Data & cookie usage: