கோடையை குளிர்வித்த மழை : பெரம்பலூரில் 2வது நாளாக பலப்பகுதிகளில் மழை பெய்தது

schedule
2018-05-05 | 16:41h
update
2026-07-05 | 09:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Summer Shower: In Perambalur, rainfall was observed on the 2nd day

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 106 – 75 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகி இருந்த நிலையில் நேற்று மாலை போல் இன்றும் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கிராமப்பகுதிகளில் மழை பெய்து குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது. அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 09:28:41
Privacy-Data & cookie usage: