டி.இ.எல்.சி சர்ச்சில் கோடைக் கால தண்ணீர்பந்தல்; எம்.எல்.ஏ., பிரபாகரன் திறந்து வைத்தார்!

schedule
2022-04-03 | 16:40h
update
2022-04-04 | 10:48h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Summer watering Booth at TELC Church; Perambalur MLA, Prabhakaran opened!

Advertisement


பெரம்பலூர் டி.இ.எல்.சி சர்ச்சின் முன்புறம், கிறிஸ்தவ இளைஞர் இயக்கம் சார்பில் திறக்கபட்ட கோடைக்கால தண்ணீர்பந்தலை எம்.எல்.ஏ பிரபாகரன் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி தொடங்கி வைத்த போது எடுத்தப்படம். சர்ச் பாதிரியார் சார்லஸ், தேவாலய பங்குதாரர்கள், தேவஊழியர்கள், மற்றும் வேப்பந்தட்டை ஒன்றிய (கி) செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 21:15:04
Privacy-Data & cookie usage: