பெரம்பலூர் அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் தாலிச்செயின் பவுன் நகை பறிப்பு: போலீசார் விசாரணை

schedule
2020-08-17 | 18:56h
update
2020-08-17 | 18:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Tali chain pound jewelery snatched from sleeping grandmother near Perambalur: Police investigation

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் லூர்து அன்னைத் தெருவைச் சேர்ந்தவர் கமலம் (வயது70). இவர் அதே கிராமத்தில் ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் உள்ள தனது மகள் ஹெலன் இன்பராஜ் வீட்டில் நேற்று முன்தினம் இரவு படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் சென்ற மர்ம நபர்கள் கமலம் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலிச்செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து கமலம் அளித்த புகாரின்பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.09.2026 - 03:33:06
Privacy-Data & cookie usage: