Sendhamangalam and Valayappatti areas resistor announcement by Namakkal EB

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் மற்றும் வளையப்பட்டி பகுதிகளில், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக வருகிற 18ம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிற 18ம் தேதி மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணிவரை சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனாணூர், பேரமாவூர், கொண்டமநாய்க்கன்பட்டி, வடுகப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாய்க்கன்பட்டி, லக்கமநாய்க்கன்பட்டி, சால்பாளையம், சிவியாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.

நாமக்கல் மாவட்ட வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகளுக்காக 18ம் தேதி செவ்வாய்க்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும். இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணிவரை வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமலை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்றும், நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!