காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம், பெரம்பலூரில் கடையடைப்பு

schedule
2018-04-03 | 08:20h
update
2018-04-03 | 08:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Tamilnadu Hotel Association today shops shut up in Perambalur, demanded to set up Cauvery Management Board

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் சார்பில் இன்று கடையடைப்பு காலை 6 மணி முதல் 1மதியம் 1 வரை கடையடைப்பு செய்யப்பட்டது. அதன் பேரில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் ஹோட்டல்கள் மூடியிருப்பதை படத்தில் காணலாம்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 06:46:54
Privacy-Data & cookie usage: