பெரம்பலூர் அருகே டூவீலர் மீது டேங்கர் லாரி மோதி விபத்து; பெட்ரோல் பங்க் ஊழியர் பலி!

schedule
2020-09-26 | 13:17h
update
2020-09-26 | 13:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Tanker truck collides with two-wheeler near Perambalur; Petrol punk employee killed!

Advertisement

பெரம்பலூர்- அரியலூர் சாலையில் குன்னம் கிராமத்தில் டூவீலர் மீது-ஆவின் பால் ஏற்றி வந்த டேங்கர் லாரி மோதிய விபத்தில், டயருக்கு அடியில் சிக்கிய சடைக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகனும் பெட்ரோல் பங்க் ஊழியருமான ராஜ்குமார் (வயது 26), சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தகவறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்துக்கு காரணமான டேங்கர் லாரி ஓட்டுனர் நல்லதம்பியை கைது செய்தனர், பலியான ராஜ்குமார் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.09.2026 - 02:55:05
Privacy-Data & cookie usage: