திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும் ஜன.15 தேதி டாஸ்மாக் விடுமுறை

schedule
2017-01-13 | 14:12h
update
2026-06-26 | 22:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Thiruvalluvar Day : TASMAC arrive on January 15 Holiday

பெரம்பலூர் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளதாவது:

திருவள்ளுவர் தினத்தினை முன்னிட்டு வருகின்ற 15.01.2017 (ஞயிற்றுக்கிழமை) தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகளின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் எப்.எல்.3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் சட்ட விதிகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என அறிவித்துள்ளார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.06.2026 - 22:45:56
Privacy-Data & cookie usage: