பெரம்பலூர் டாஸ்மாக் கடைகளில் கோட்டாசியர் ஆய்வு

schedule
2016-12-22 | 20:12h
update
2026-06-24 | 15:43h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

#TASMAC Preambalur stores Asst.comm and RDO review

பெரம்பலூர் கோட்டாசியரும் கலால் உதவி ஆணையர் (பொ) ரா.பேபி இன்று நகரில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளில்ஆய்வு செய்தார். ஆய்வின் போது மதுப்புட்டிகளின் கொள்முதல், விற்பனை, இருப்பு விவரங்கள், விற்கப்படும் விலை மற்றும் மது அருந்தும் கூடங்களின் தரம் மற்றும் சுகாதரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சில டாஸ்மாக் (அரசு) மதுபானக் கடைகளில் குடிமகன்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், அளவுக்கு மீறி வைக்கப்பட்டிருந்த சில பதாகைகளை அகற்ற மதுக்கடை மற்றும் பார் ஒப்பந்த உரிமையாளர்களுக்கு உத்திரவிட்டார்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 15:43:53
Privacy-Data & cookie usage: