பெரம்பலூர் அருகே ஆசிரியை தீபா கொலை வழக்கு: வெங்கடேசனுக்கு ஒரு நாள் போலீஸ் கஸ்டடி வழங்கியது நீதிமன்றம்!

schedule
2024-02-21 | 16:15h
update
2024-02-21 | 16:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Teacher Deepa murder case near Perambalur: Court grants Venkatesan one day police custody!

போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின்னர் கடந்த 19ம் தேதி பெரம்பலூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் வெங்கடேசன் ஆஜர் படுத்தப்பட்டான்.
இதனைத் தொடர்ந்து வெங்கடேசனை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி சங்கீதா சேகர் உத்தரவிட்டார்.

Advertisement

இந்நிலையில் வெங்கடேசனை விசாரிக்க மேலும் 2 நாட்கள் போலீஸ் கஸ்டடி வேண்டுமென போலீசார் நேற்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். போலீசாரின் மனுவை ஏற்றுக் கொண்ட மகிளா கோர்ட் நீதிபதி சங்கீதா சேகர், வெங்கடேசனுக்கு ஒரு நாள் போலீஸ் கஸ்டடி வழங்கி உத்தரவிட்டிருக்கிறார்.

முந்நாள் செய்தி அறிய…

https://www.kaalaimalar.com/perambalur-teacher-deepa-murder-case-after-police-custody-venkatesan-was-produced-in-court-and-jailed/AMP

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.08.2026 - 15:12:34
Privacy-Data & cookie usage: