பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூரில் தேர் வெள்ளோட்டம் ; முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு!

schedule
2019-12-15 | 08:30h
update
2019-12-15 | 08:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Temple Chariot Trial in Elampalur near Perambalur; Participation of VIP and imporant personalities!

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் திருமாங்கலியம்மன் கோவில் தேர் கிராம பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் அரசு சார்பில் செய்யப்பட்டு, அதன் வெள்ளோட்டம் இன்று காலை நடைபெற்றது.

அதில் பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமச்சந்திரன் மற்றும் கோவில் முக்கியஸ்தர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திராளக கலந்து கொண்டு வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக தேரை இழுத்து வந்த போது எடுத்தப்படம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.07.2026 - 14:50:40
Privacy-Data & cookie usage: